#Breaking|| ஒரே இரவில் 4 ATM-களில் கொள்ளை.. திடீர் திருப்பம்.. சிக்கியது சிசிடிவி
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சி வெளியீடு, சிசிடிவியில் தென்படும் மர்ம வாகனம் - கொள்ளையர்களுடையதா என போலீஸ் விசாரணைம்,தேனிமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் - சிசிடிவியில் சிக்கிய மர்ம வாகனத்தால் பரபரப்பு/கொள்ளையர்கள் பயன்படுத்தியது டாட்டா சுமோ என கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பம், திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் மையங்களை உடைத்து, ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது
Next Story