கஞ்சா ரவுடிகளால் கடையை மூடி நோட்டீஸ் ஒட்டி சென்ற வியாபாரி - மீண்டும் திரும்பிய உரிமையாளர் செய்த செயல் | Ranipet
- தக்கோலத்தில் கஞ்சா போதையில் ரவுடிகள் அச்சுறுத்தல்- கடையை மூடிய வியாபாரி.
- போலீசாரின் உத்தரவாதத்தின் பேரில் மீண்டும் கடையை திறந்த வியாபாரி.
- வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கடை மூடல்.
- அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் காவல்துறைக்கு தொடர் அழுத்தம்.
- தொடர் அழுத்தம் காரணமாக ரவுடிகள் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உத்தரவாதம்.
Next Story