ராகுல் தகுதி நீக்கம் “100% ஆதரவு கூடும்“ - வைகோ கடும் கண்டனம்

x

ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு கண்டனம், வைகோ பொதுச்செயலாளர், ம.தி.மு.க. "தகுதி நீக்கம் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை, மக்களை சந்தித்ததை சகித்துக்கொள்ள முடியவில்லை, 2 ஆண்டு சிறை திட்டமிட்ட பழிவாங்கும் செயல்,சட்ட ரீதியாக காங்கிரஸ் நிச்சயமாக சந்திக்கும்"


Next Story

மேலும் செய்திகள்