காப்புக்காடுகள் அருகே கல்குவாரி அமைக்க கூடாது - அரசுக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்

x

தமிழகத்தில் காப்புக்காடுகள் சுற்றி கல்குவாரிகள் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் குவாரி உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்க இயற்கை வளங்களை அழிக்கும் அரசின் செயல் கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்