வடிவேலு காமெடியில் "கிணத்த காணோம்"... ஆனா, இங்க "ரோட்டை காணோம்" - கிராம மக்கள் விநோத புகார்

x
  • புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி மற்றும் செரியலூர் ஊராட்சிகளை இணைக்கும் சாலை ஒன்று உள்ளது.
  • 400 மீட்டர் நீளம், எட்டரை மீட்டர் அகலம் இருக்க வேண்டிய சாலையானது தனிநபர்கள் ஆக்கிரமித்தது போக 5 மீட்டர் அகலம் தான் இருப்பதாகவும், மீதமுள்ள மூன்றரை மீட்டர் சாலையை மீட்டுத் தருமாறும் கீரமங்கலம் பேரூராட்சியின் 9வது வார்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து "சாலையைக் காணவில்லை" என காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
  • வடிவேலுவின் கிணற்றைக் காணவில்லை என்ற திரைப்பட நகைச்சுவை பாணியில் சாலையைக் காணவில்லை எனக் கூறி புகாரளித்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்