புதுக்கோட்டையில் மர்ம காய்ச்சலுக்கு 5-ஆம் வகுப்பு மாணவன் பலி | Pudukottai

x
  • புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையை அடுத்த ராசாப்பட்டி கிராமத்தில், முருகேசன் என்பவரின் மகன் கிஷோர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்தான்.
  • ஐந்தாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் கிஷோர், கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையிலும், பின்னர், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழ்ந்தான்.
  • இதனால் அதிர்ச்சி அடைந்ந குடும்பத்தினரும், உறவினர்களுன் சோகத்தில் மூழ்கி உள்ளனர். மேலும், காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்