மதியம் 2 மணியிலிருந்து வாகனங்கள் செல்ல தடை...பாதுகாப்பு பணிகள் தீவிரம்

x

புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுச்சேரியில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரைக்கு வருவார்கள் என்பதால் கடற்கரை சாலை முழுவதும் கடலில் இறங்காதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 1000 - க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மதியம் 2 மணியிலிருந்து புதுச்சேரி கடற்கரை சாலை அமைந்திருக்க கூடிய ஒயிட் டவுன் பகுதிகள் வாகனங்கள் செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்