"சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி"... முதற்கட்டமா எத்தனை பேருந்துகள் இயக்கப்படும்?...
சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது...
சென்னையில் அரசு பேருந்து சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் வழங்கி வருகிறது.
Next Story