படப்பிடிப்பில் படுகாயமடைந்த பிரித்விராஜ்...அதிர்ச்சியில் ரசிகர்கள்

x

பிரபல நடிகரான பிரித்விராஜ், விளையத் புத்தா என்ற மலையாள பட படப்பிடிப்பில் பயங்கரமான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துக்கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அவருக்கு இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு முழு உடல் ஓய்வு தேவைப்படுவதால், படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. பிரபாஸின் சலார் படத்தில் அவர் நடித்து முடித்துவிட்ட நிலையில், மற்ற படங்களில் ஓய்வுக்கு பிறகு இணைவார் என கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்