"செந்தில் பாலாஜிக்கு கைதி எண்.." - கொதித்து பேசிய ஈபிஎஸ்
செந்தில் பாலாஜிக்கு கைதி எண் வழங்கிய பின்னரும், அமைச்சராக வைத்திருப்பது கண்டனத்திற்கு உரியது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
Next Story