பிரான்ஸ் அதிபரிடம் போனில் வருத்தப்பட்ட பிரதமர் மோடி

x

பிரான்ஸ் அதிபரிடம் போனில் வருத்தப்பட்ட பிரதமர் மோடி


பிரான்சில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் காட்டு தீ குறித்த விவகாரங்கள் தொடர்பாக, பிரதமர் மோடி தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார். அப்போது, இரு நாடுகளிடையே முன்னெடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் அணுசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சர்வதேச உணவு பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்தும் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும், இருநாட்டு உறவை மென்மேலும் விரிவுபடுத்த இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து நெருங்கிய பணியாற்ற இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்


Next Story

மேலும் செய்திகள்