"குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பதில் சொல்வதே கிடையாது" - கே.எஸ். அழகிரி ஆவேசம்

x

காங்கிரஸ் கட்சி வைக்கும் எந்த குற்றச்சாட்டுக்கும் பிரதமர் மோடி பதில் சொல்வதே கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்