70 ஆயிரம் பேருக்கு பணி ஆணை - இன்னும் சற்று நேரத்தில் வழங்குகிறார் பிரதமர்

x

நாடு முழுவதும் 43 இடங்களில் இந்த வேலைவாய்ப்பு மேளா நடைபெற உள்ளது. மத்திய அரசின் துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளின் துறைகளில் பணி நியமனங்கள் செய்யப்பட உள்ளன. வேலை உருவாக்கம் என்னும் பிரதமரின் உயர் முன்னுரிமைத் திட்டத்தை நிறைவேற்றுவதன் ஒரு படியாக இந்த வேலைவாய்ப்பு மேளா நடத்தப்படுகிறது. காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் காணாலி மூலம் நியமன ஆணைகளை வழங்கி உரையாற்ற உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்