கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர்

x

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கார் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...

தலைநகர் கீவில் பயணித்த போது ஜெலென்ஸ்கி பயணித்த கார் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது வாகனம் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் ஜெலென்ஸ்கி உயிர் தப்பிய நிலையில், ஓட்டுநருக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன.

விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்