தமிழ் வேதங்கள் முழங்க பொள்ளாச்சி மருமகளான மெக்சிகோ தேவதை - இருவீட்டார் புடை சூழ கோலாகல திருமணம்

x
  • ஆனைமலை அருகே உள்ள குப்பிச்சிபுதூர் பகுதியைச் சேர்ந்த சவுத்ரி ராஜ் மெக்சிகோவில் பணியாற்றி வந்தார்...
  • அங்கு தன்னுடன் பணிபுரியும் டனியலா என்ற பெண்ணுடன் காதல் மலரவே, இருவரின் குடும்பத்தினரும் இந்த காதல் பறவைகளின் திருமணத்திற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.
  • இதையடுத்து குடும்பத்துடன் குப்பிச்சிபுதூர் வந்தடைந்தார் டனியலா...
  • இருவருக்கும் ஆனைமலையில் உள்ள மண்டபத்தில் உறவினர்கள் புடை சூழ திருமணம் உற்சாகமாக நடைபெற்றது...
  • பட்டுப்புடவையில் ஜொலித்த டனியலா இந்து முறைப்படி தன் காதலன் ராஜிடம் இருந்து தாலியைப் பெற்று பொள்ளாச்சி மருமகள் ஆனார்...
  • மாலை மாற்றி, டனியலா காலில் மெட்டி அணிவித்து, நெற்றியில் குங்குமமிட்டு மகிழ்ந்தார் சவுத்ரி ராஜ்...

Next Story

மேலும் செய்திகள்