வனப்பகுதியில் காவல் பயிற்சி மையம்... டென்ஷனான மக்கள்... போலீசார் மீது வெடிகளை வீசி தாக்குதல்
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகானத்தில் காவல் பயிற்சி மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினர் மீது பொதுமக்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். அட்லாண்டாவில் காவல்துறை நகரம் என்ற பெயரில், 400 ஏக்கர் பரப்பளவு வனப்பகுதியில் காவல் பயிற்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராணுவமயமாக்கலை எதிர்ப்பதாக கூறி, காவல்துறையினர் மீது வெடிகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக 35 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Next Story