"முட்டை தான் என்னோட முதல் பரிசு.. ஜெயிக்கிற வரைக்கும் எனக்கு அந்த ரகசியம் தெரியாது"- துப்பாக்கி முனையில் இந்திய காவல் படையை மிரட்டிய தமிழர்

முட்டை தான் என்னோட முதல் பரிசு.. ஜெயிக்கிற வரைக்கும் எனக்கு அந்த ரகசியம் தெரியாது- துப்பாக்கி முனையில் இந்திய காவல் படையை மிரட்டிய தமிழர்
x

"முட்டை தான் என்னோட முதல் பரிசு.. ஜெயிக்கிற வரைக்கும் எனக்கு அந்த ரகசியம் தெரியாது"- துப்பாக்கி முனையில் இந்திய காவல் படையை மிரட்டிய தமிழர்


தேசிய அளவிலான துப்பாக்கி சூடு போட்டியில் தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த பழனியை சேர்ந்த காவலர்.


கடந்த கால வரலாற்றில் இதேபோல் நடந்த போட்டிகளில் மத்திய காவல் பிரிவை சேர்ந்த அதிகாரிகள் தான் முதலிடம் பிடித்து வெற்றி வாகை சூடி உள்ளனர்.


ஆனால் இந்த ஆண்டு காவல் துறை வரலாற்றிலேயே மாநில பிரிவை சேர்ந்த அதிலும் சாதாராண காவலர் ஒருவர் முதலிடம் பிடித்தது பெரும் சாதனையாக மாறி உள்ளது.


இந்த பேருக்கு சொந்தக்காரர் தமிழ்நாடு மாநிலம் பழனி 14-வது பட்டாலியனை சேர்ந்த காவலர் சதிசிவனேஷ் என்பது பழனிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பெருமையாகும்.


Next Story

மேலும் செய்திகள்