"கட்டாய பயிற்று மொழி சட்டத்தை கொண்டு வர வெண்டும்" - பாமக எம்எல்ஏ ஜி.கே மணி

x
  • தமிழ்நாட்டில் கட்டாய பயிற்று மொழி சட்டத்தை கொண்டு வர வேண்டுமென பாமக எம்.எல்.ஏ ஜி.கே மணி வலியுறுத்தியுள்ளார்.
  • பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயிர் கல்வித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய அவர், கல்வித் துறையில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக தெரிவித்தார்.
  • பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரிய அவர், தனியார் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாத நிலை இருக்கிறது இருப்பதாகவும், கட்டாய பயிற்று மொழி சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்