சென்னை சாலையில் தோண்டப்பட்ட பள்ளம்.. தடுப்புகளை உடைத்து 10 அடியில் கவிழ்ந்த கார்

x

தடுப்புகளை உடைத்துக்கொண்டு 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்

சாலை ஓரத்தில் மின் இணைப்பு கேபிள் புதைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஓட்டுநர் காயம்

கிரேன் உதவியுடன் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட கார்


Next Story

மேலும் செய்திகள்