பிஎஃப்ஐ அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கம்

x

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை, மத்திய அரசு முடக்கியுள்ளது. இதே போன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைதள பக்கங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்