ஸ்ரீமதி பிரேத பரிசோதனை குறித்தான ஜிப்மர் ரிப்போர்ட் கேட்டு பெற்றோர் தரப்பில் மனு

x

விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீமதியின் வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையை கேட்டு மனு தாக்கல்..

நம்முடன் நேரலையில் இணைகிறார் ஸ்ரீமதியின் வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் மேலும்

ஸ்ரீமதி மரணம் தொடர்பான ஜிப்மர் குழுவின் ஆய்வு அறிக்கை தாக்கல்...

இரு உடற்கூராய்வு அறிக்கைகளை ஆய்வு செய்து புதிய அறிக்கை, விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

மேலும் தகவலுடன் நேரலையில் இணைகிறார் இதுகுறித்து விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து எமது செய்தியாளர் கோபிநாத் தரும் கூடுதல் தகவலை கேட்டு பெறலாம்


Next Story

மேலும் செய்திகள்