கோயிலில் மகளை மறந்து விட்டு சென்ற பெற்றோர்.. போலீசார் செய்த அதிரடி சம்பவம்

x

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே கோயிலில் நடந்த கறிவிருந்தில் பெற்ற மகளை பெற்றோர் மறந்து விட்டு சென்ற நிலையில், அந்த குழந்தையை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். துறிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல், ஜோதி தம்பதியினர், தங்களது 3 வயது மகள் நிக்கிதாஸ்ரீ-யை அழைத்துக் கொண்டு, மஞ்சவாடி பகுதியில் உள்ள வெள்ளையப்பன் கோவிலுக்கு கறிவிருந்துக்கு சென்றுள்ளனர். அப்போது, நிக்கிதா ஸ்ரீயை பெற்றோர் கவனக் குறைவாக அங்கேயே விட்டுச் சென்ற நிலையில், போலீசார் அந்த குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து அறிவுரை வழங்கினர்...


Next Story

மேலும் செய்திகள்