போதைப் பொருட்களுடன் பஞ்சாப் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்.. சுட்டுவீழ்த்திய பாதுகாப்புப்படையினர்
பஞ்சாப் மாநில எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் காக்கர் என்ற பகுதியில், பாகிஸ்தான் டிரோன் நுழைந்தபோது பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை ஆராய்ந்தபோது 5 கிலோ அளவிலான ஹெராயின் உள்ளிட்ட கடத்தல் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக எல்லை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story