#BREAKING || கோயிலில் ஆபாச நடனம்... "இனி கடுமையான தண்டனை.." - எச்சரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை
"கோயில் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஏற்பாடு செய்தவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்", உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு, கோயில் என்பது இறைவணக்க வழிபாட்டுக்குரிய இடம், அங்கு ஆபாச நடனங்கள் நடக்கும் போது காவல்துறை என்ன செய்தது? - நீதிபதி கேள்வி, ஆபாச நடனம் குறித்து சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது - நீதிபதி, கடுமையான நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவு, வழக்கு பதிவு செய்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Next Story