ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... உயர்நீதிமன்றத்தை நாடிய நாம் தமிழர் கட்சி

x
  • உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா அடங்கிய அமர்வில், நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர்கள் இந்த முறையீட்டை முன்வைத்தனர்.
  • நாம் தமிழர் கட்சியினரை பிரசாரம் செய்ய அனுமதிப்பதில்லை எனவும் தாக்குதல் தொடர்பாக புகார் அளித்து காவல்துறை, தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
  • இதேபோல், சுயேட்சை வேட்பாளர் கண்ணன் சார்பில் வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி, ஈரோடு கிழக்கு தொகுதியில் பணபட்டுவாடா நடப்பதாகவும், அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் முறையிட்டார்.
  • இரு தரப்பு முறையீட்டை கேட்டறிந்த நீதிபதிகள், இது சம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்