திடீரென்று மாயமான வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்... உடல் நல பாதிப்பா?.. இல்ல வேற பிளானா? - வடகொரியாவில் பரபரப்பு

x

அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போன வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் கடந்த ஒரு மாத காலமாக பொது இடங்கள், நிகழ்ச்சிகளில் பங்கு பெறமால் உள்ளதால் அவரின் உடல் நிலை பற்றி பல்வேறு யூகங்கள் உருவாகியுள்ளன.

39 வயதான் கிம், பல முறை இது போல வாரக்கணக்கில் பொது இடங்களில் தென்படாமல் இருந்துள்ளார்.

2014இல் அதிகபட்சமாக 40 நாட்கள் பொது இடங்களில் தென்படாமல் இருந்துள்ளார் என்பது ஒப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்