#BREAKING || "ஈபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளர் இல்லை"- தேர்தல் ஆணையம் மறுப்பு
அதிமுக விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் மனு, ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவில்லை - தேர்தல் ஆணையம்/பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் ஏற்றுக்கொள்ளவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம்
Next Story