#BREAKING | "என்.எல்.சி. - நிலம் கையகப்படுத்தும் திட்டம் இல்லை" - அமைச்சர் உறுதி
"என்எல்சி நிறுவனத்திற்காக புதியதாக நிலம் கையகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை" அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி/என்எல்சி நிறுவனத்திற்காக 25,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதாக வரும் தகவல் உண்மை அல்ல - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் "ஏற்கனவே நிலம், வீடுகளை இழந்தவர்களுக்கு தற்போது கூடுதல் இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது"
Next Story