என்எல்சி விவகாரம்.. "ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்" - நில உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை

x

என்எல்சி இந்தியா நிறுவனம் நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் இழப்பீடு கொடுக்கவும் தமிழக அரசு முன் வந்துள்ளது. இந்நிலையில் இதற்கு கடலூர் மாவட்டம், கத்தாழை, கரிவெட்டி வளையமாதேவி, ஊ. ஆதனூர் உள்ளிட்ட பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், ஏக்கர் ஒன்றுக்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்