நெய்வேலி என்எல்சி-யில் பங்கர் பகுதியில் விபத்து - தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்
கடலூர் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
புதிய அனல் மின் நிலையத்தின் பங்கர் என்ற பகுதியில் விபத்து ஏற்பட்டது .
நிலக்கரியை பங்கரில் கொட்டும் பொழுது அதிலிருந்து நெருப்பு அதிக அளவில் வெளியேறியதால் விபத்து.
இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் தற்போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லும் வழியில் திருநாவுக்கரசு என்ற தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
காயம் அடைந்த மற்ற 4 பேரும் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
Next Story