#BREAKING | செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்.. - இலாகா இல்லாத அமைச்சர் - ஏற்பாரா ஆளுநர்?

x

இலாகா இல்லாத அமைச்சர் - ஏற்பாரா ஆளுநர்? இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்வார் என அறிவித்த முதலமைச்சர் முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொள்வாரா? 35 பேர் கொண்ட அமைச்சரவையில் முதலமைச்சர் தலைமையில் 34 அமைச்சர்கள் உள்ளனர் செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத்துறை தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கீடு ஆளு ஆர் என் ரவி செந்தில் பாலாஜி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியிடம் வசம் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசுக்கும் , அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்ற தமிழக அரசின் பரிந்துரைக்கும் பட்சத்தில் ஆளுநர் ஏற்றுக்கொள்வாரா அல்லது நிராகரிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆளு ஆர் என் ரவி செந்தில் பாலாஜி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்