இந்தியா - இலங்கை இடையே கையெழுத்தான புதிய ஒப்பந்தம்-குஷியில் நாகை மக்கள்

x

நாகை-காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒப்பந்தத்திற்கு, வர்த்தகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நாகை-இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு நாகை வர்த்தகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தொன்மை வாய்ந்த நாகை துறைமுகத்தை மேம்படுத்தி ஏற்றுமதி, இறக்குமதி தொழிலை அபிவிருத்தி செய்ய, நாகையில் இருந்து இலங்கைக்கு வர்த்தக கப்பலையும் இயக்க வேண்டுமென வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்