கொரோனாவுக்கு எதிரான மூக்கில் செலுத்தும் புதிய மருந்தை பூஸ்டர் டோஸாக போட்டு கொள்ளலாம்

x

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசிவழி செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு 800 ரூபாய்க்கும், அரசு மருத்துவமனையில் 325 ரூபாய்க்கும் விற்கப்படவுள்ளது. இந்த தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு சில நாட்களுக்கு முன்ப ஒப்புதல் அளித்துள்ள நிலையில், முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. நாசிவழி கொரோனா தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்