தன்னை தரிசித்துவிட்டு வீடு திரும்பிய குடும்பத்தை காப்பாற்றிய எமதர்மன்.. திடீர் அருளால் நடந்த அதிசயம்
எமன் சன்னதிக்கு சென்று திரும்புகையில் விபத்தில் இருந்து தப்பிய அதிசயம், திருவாரூர், நன்னிலத்தில் உள்ள வாஞ்சிநாதசுவாமி கோயிலுக்கு சென்ற காரைக்கால் குடும்பத்தினர், எமதர்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி விட்டு நன்னிலம் வழியே திரும்பும்போது விபத்து/கட்டுப்பாட்டை இழந்த கார் வடக்குடி வாய்க்காலில் தலை குப்புற கவிழ்ந்து விபத்து/நல்வாய்ப்பாக காரில் பயணித்த அனைவரும் சிறுகாயங்களுடன் உயிர் பிழைப்பு
Next Story