"தமிழக - கேரள எல்லையை கண்காணியுங்கள்" - வனத்துறைக்கு தமிழக அரசு திடீர் உத்தரவு

x

கேரள அரசினால் டிஜிட்டல் நில அளவை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள்.

கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக வனச்சரகர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்.

தமிழக - கேரள மாநில பொது எல்லைகள் தேனி மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளதால் பழைய பதிவேடுகளை சரிபார்க்க ஏற்கனவே உத்தரவு.

இருமாநில பொது எல்லையில் எவ்விதமான டிஜிட்டல் நில அளவை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை - தேனி மாவட்ட வன அலுவலர்.

எனினும், கேரள அரசினால் டிஜிட்டல் நில அளவை பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவு..


Next Story

மேலும் செய்திகள்