ஷெனாய் நகர் பூங்காவை திறந்து வைத்து பேட்டரி காரில் சுற்றிப் பார்த்த முதல்வர் ஸ்டாலின்
- 12 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டுள்ள சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்கா
- பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின்
- 8.8 ஏக்கர் பரப்பளவு கொண்ட பூங்கா மெட்ரோ பணிகள் காரணமாக கடந்த 2011-ல் மூடப்பட்டது
- பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, திரு.வி.க. பூங்கா ரூ.240 கோடியில் புதுப்பிக்கப்பட்டது
- சறுக்கு பயிற்சி, மட்டைப்பந்து பயிற்சி கூடம், செயற்கை நீரூற்றுகள் என பூங்காவில் பல வசதிகள்
- திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், பேட்டரி காரில் பூங்காவை சுற்றிப் பார்க்கிறார்
Next Story