🔴LIVE : அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, கே.எஸ்.மஸ்தான் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ் மஸ்தான் ஆகியோர் ஒன்றாக தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு செய்தியாளர்கள் சந்திப்பு
Next Story