அரசியல் சூழலை நகைச்சுவையாக கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு

x

பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன் பயணித்த இடங்களை ஆவணப்படுத்தும் காணொளி தொடரினை வெளியிட்டு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, நாங்கள் ஒரு கல்வெட்டை வைத்தால் அடுத்து ஆட்சியாளர்கள் அதனை எடுத்து விடுவார்கள், அவர்கள் வைத்தால் நாங்கள் எடுத்தும் விடும் நிலைதான் உள்ளது என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்