"திராவிட மாடல் என்றால் வயிற்றெரிச்சல்.." - போட்டுத்தாக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி
திராவிட மாடல் இந்தியா முழுவதும் சென்றுவிடும் என பாஜகவினர் அஞ்சுவதாக கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, சிலிண்டர் விலையை 1200 ரூபாயாக உயர்த்தியதை மட்டுமே மோடியின் சாதனையாக கூறலாம் என விமர்சித்துள்ளார்.
Next Story