#BREAKING || அமைச்சர் மா.சுப்பிரமணியன் லிஃப்ட்-ல் சிக்கிய விவகாரம் -பொறியாளர்கள் அதிரடி பணி நீக்கம்

x

அமைச்சர் மா.சுப்பிரமணியன் லிஃப்ட்-ல் சிக்கிய விவகாரம் -பொறியாளர்கள் அதிரடி பணி நீக்கம்

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், மின்தூக்கிகளை சரியாக பராமரிக்காத காரணத்தால் பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களை செய்தியாளர் பாஸ்கரிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்