தாளத்திற்கு ஏற்ப நடன கலைஞர்களுடன் நடனமாடிய மம்தா - சுதந்திர தின விழாவில் சுவாரஸ்யம்
கொல்கத்தாவில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாட்டுப்புற கலைஞர்களுடன் நடனமாடி அசத்தியுள்ளார். தாளத்திற்கு ஏற்ப உடல் அசைவுகளால் கவனம் ஈர்த்த நாட்டுப்புற நடன கலைஞர்களுடன் முதல்வர் மம்தாவும் கலந்து கொண்டு, நடனமாடியது பலரது கவனத்தை ஈர்த்தது. இதனை அங்கிருந்த திரிணாமுல் கட்சியை சேர்ந்தவர்கள் ரசித்து பார்த்ததோடு, இந்த காட்சிகளை தங்கள் செல்போனில் படம்பிடித்து மகிழ்ந்தனர்.
Next Story