மகாளய அமாவாசை..அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள் - முன்னோர்களுக்கு தர்ப்பணம்

x

இந்துக்களின் புனித ஸ்தலமாகவும் தீர்த்த முக்தி ஸ்தலமாகவும் விளங்கும் ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களுடைய ஆத்மா சாந்தியடையும் என்ற நம்பிக்கையின் காரணமாக இங்கு தினமும் முன்னோர்களை நினைத்து திதி மற்றும் தர்ப்பணம் செய்யப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்