மதுரை மெட்ரோ இரயில் திட்ட அறிக்கை - சென்னை மெட்ரோ இரயில் திட்ட இயக்குநர் தகவல்

x
  • மதுரை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை, 75 நாட்களில் தயாரிக்கப்படும் என சென்னை மெட்ரோ இரயில் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
  • இது குறித்து சென்னை மெட்ரோ இரயில் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக, விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒப்பந்தம் வெளியிட்டுள்ளதாகவும், முதல் கட்டமாக18 இரயில் நிலையங்களுடன், 31 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
  • இது திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரையிலான போக்குவரத்து திட்டம் என்றும், இதற்கான திட்ட அறிக்கை 75 நாட்களில் தயார் செய்யப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்