உயிர் காக்கும் பாலில் உயிரை எடுக்கும் ரசாயனமா..? கிட்னி பாதிப்பு , புற்றுநோய் வரை - அதிர்ச்சி தகவல்
உயிர் காக்கும் பாலில் உயிரை எடுக்கும் ரசாயனமா..?
கிட்னி பாதிப்பு முதல் புற்றுநோய் வரை - வெளியான அதிர்ச்சி தகவல் -
தூத்துக்குடியில் நடந்த பரபரப்பு சம்பவத்தின் பின்னணி
தூத்துக்குடியில், தனியார் பால் விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் இருப்பதாக எழுந்த புகாரின் பேரில், அதிரடி சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சுமார் ஆயிரத்து 500-லிட்டர் பாலை பறிமுதல் செய்தனர்
Next Story