திருமணத்தில் டான்ஸ் ஆடும் போதே பிரிந்த உயிர்... சரிந்து விழுந்து உயிரைவிட்ட கல்லூரி மாணவன்..! வெளியான அதிர்ச்சி வீடியோ
சென்னை கோயம்பேட்டில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடியபோது, கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...
Next Story