பாரம்பரிய நடனம் ஆடி அசத்திய கேரள பெண்கள்
கேரள மாநிலம் திருச்சூரில், குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் நானூறு பெண்கள் திருவாதிரை களி எனும் கேரள பாரம்பரிய நடனம் ஆடினர். திருவாதிரை களியில் புகழ்பெற்ற நாட்டிய ஆசிரியை மாலதி ஜி.மேனோனை அப்போது அவர்கள் நினைவு கூர்ந்தனர்...
Next Story