குலைநடுங்கி போய் இருக்கும் கேரளா - ஒரே நாளில் 8 பேர் பலி

x

கேரளாவில் காய்ச்சல் பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், நேற்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்

கேரளாவில் கடந்த மாதம் முதல் டெங்கு, மலேரியா, டைஃபாய்டு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களால் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், நேற்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை காய்ச்சல் காரணமாக 60 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரத்து 523 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.129 பேர் எலி காய்ச்சலாலும்,50 பேர் ஹெச்1என்1 காய்ச்சலாலும் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்