கேரள நடிகை கடத்தி துன்புறுத்தப்பட்ட வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
- கேரள நடிகை கடத்தி துன்புறுத்தப்பட்ட வழக்கில், கூடுதல் சாட்சிகளை விசாரித்து முடிக்க இன்னும் 30 வேலை நாட்கள் தேவைப்படுவதாக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
- கேரள நடிகை கடத்தி துன்புறுத்தப்பட்டது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
- அப்போது கேரள அரசு, வழக்கில் மேலும் 41 சாட்சிகளை விசாரித்து முடிக்க 30 வேலை நாட்கள் தேவைப்படுவதாக தெரிவித்தது.
- இதனையடுத்து உச்சநீதிமன்றம், 41 சாட்சிகளையும் விரைந்து விசாரிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 24-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
Next Story