"காசிமேடு துறைமுகம்" மத்திய அமைச்சர் எல்.முருகன் முக்கிய தகவல்

x

சென்னை, கொச்சி உட்பட ஐந்து மீன்பிடி துறைமுகங்கள் தலா 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்திய பட்ஜெட்டில் அறிவித்தது போல மீன்பிடி துறைமுகங்கள் நவீனப்படுத்தப்படும் எனவும், தமிழகத்தில் கடல்பாசி தொழிலும் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்