வன்முறைக்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியில் நடக்கவிருந்த குரூப் 4 தேர்வு மாற்றம் - தீவிர சோதனைக்கு பின் தேர்வர்கள் அனுமதி
வன்முறைக்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியில் நடக்கவிருந்த குரூப் 4 தேர்வு மாற்றம் - தீவிர சோதனைக்கு பின் தேர்வர்கள் அனுமதி
கலவரம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் குரூப் 4 தேர்வு எழுத வேண்டிய 1200 நபர்கள் உட்பட 6000 பேர் ஏ கே டி பள்ளியில் தேர்வு எழுதுகின்றனர். கள்ளக்குறிச்சியில் கடந்த 17ஆம் தேதி தனியார் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தில் அந்தப் பள்ளி முழுவதும் சேதம் அடைந்தது. இதனை தொடர்ந்து அங்கு நடைபெற இருந்த குரூப் 4 தேர்வுகள் கள்ளக்குறிச்சி ஏ கே டி பள்ளிக்கு மாற்றப்பட்டது. ஏற்கனவே அந்த பள்ளியில் 4800 மாணவர்கள் தேர்வு எழுத இருந்த நிலையில் மேலும் 1200 மாணவர்களும் இந்த பள்ளியில் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு தேர்வு எழுதுகின்றனர்.
Next Story